சென்னை ஜன, 31
இக்கால இளம் தலைமுறை இருந்துதான் பல விஷயங்களை கற்றுக் கொள்வதாக இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நிகழ்ச்சியாக பேசியுள்ளார். நேர்காணலில் அவர், டெக்னாலஜி வளர வளர அதனை நாங்கள் கற்று வருகிறோம் முன்பெல்லாம் சோசியல் மீடியா இல்லை ஆனால் இப்போது மூச்சு விட்டாலே ஏன் என்று சோசியல் மீடியா கேட்கிறார்கள் இது 25 சதவீதம் தான் சினிமாவுக்கு பயன்படும் சினிமா அழிவிற்கு 75% சோசியல் மீடியாவே காரணம் என்றார்.