சென்னை பிப், 4
2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம் துணிவு என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்றால் அது துணிவு தான் ரியல் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிளாக் பஸ்டர் என்றால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் நல்ல லாபத்தையும் கொடுத்துள்ளது என அர்த்தம்.