Spread the love

மும்பை பிப், 10

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை உலக அளவில் ₹865 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ₹536 கோடி அதிலும், இந்தியில் ₹436 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இந்தியில் கேஜிஎப் 2 ₹432 கோடி வசூலித்திருந்த நிலையில் அந்த சாதனையை பதான் முறியடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *