சென்னை மார்ச், 17
நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இன்று முதல் பாடல் வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளார் விஜய். “நண்பா, இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலைப்படுங்க முடிஞ்சா பயப்படுங்க. நான்கு மணிக்கு பிக்கிலி பாடல் வெளியாகும் என்று பயமுறுத்தும் வகையான போஸ்டரை ட்வீட் செய்துள்ளார்.