Category: சினிமா

சீதாராமம் 2-வில் நடிக்க ஆசை.

மும்பை ஏப்ரல், 12 துல்கர் சல்மான் மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சீதாராமம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும்…

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை.

சென்னை ஏப்ரல், 12 லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப்ரல் 24 வரை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 14 படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் படத்தின் டப்பிங் உரிமம் பெற்ற நிறுவனம் தொடந்த வழக்கில் இந்த டப்பிங்…

லியோ படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கல.

சென்னை ஏப்ரல், 11 தான் இன்னும் லீவு படத்தில் நடிக்கவே தொடங்கவில்லை என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான். லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜுன் ஜிவிஎம் மிஸ்கின் என பலர் நடித்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகான் இணைந்துள்ளார். இது குறித்து…

முதல் காதலில் என்னதான் இருந்ததோ-செல்வா உருக்கம்.

சென்னை ஏப்ரல், 11 தமிழ் சினிமாவில் ஆக சிறந்த படைப்புகளை படமாக எடுத்து ஆயிரத்தில் ஒருவனாக இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் மோட்டிவேஷனாக பதிவிடும் அவர், இம்முறை என் காதல் குறித்து உருக்கமாக எழுதியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்வீட்டில் அந்த முதல்…

அதிகாலையிலேயே குவிந்த சிஎஸ்கே ரசிகர்கள்.

சென்னை ஏப்ரல், 9 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகாலையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல் சனிக்கும் இடையே வரும் 12ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கிய நிலையில்…

விஜய் ஆண்டனி பதிலளிக்க உத்தரவு.

சென்னை ஏப்ரல், 7 பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை நடித்து இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் இப்படம் ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ராஜகணபதி…

நிறுத்தப்பட்ட புஷ்பா 2 படப்பிடிப்பு.

பெங்களூரு ஏப்ரல், 5 அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இதுவரை எடுத்த காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல்…

மகன்களுக்கு பெயர் வைத்த விக்கி-நயன் ஜோடி.

சென்னை ஏப்ரல், 4 தங்களது குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலகக் தெய்விக் N சிவன் என இரு மகன்களுக்கும் பெயர் வைத்துள்ளனர். இதில் N என்ற…

திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்.

சென்னை ஏப்ரல், 3 தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் மாஸ்க் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனாலும் முதியோர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர்…

மலையாள சினிமாவை மாற்றிய மம்மூட்டி-மோகன்லால்.

கேரளா ஏப்ரல், 2 மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என நினைக்கும் நிலையை மாற்றியவர்கள் மம்மூட்டி மோகன்லால் என்று இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளார். மம்மூட்டி மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் தூண்கள். மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என்ற…