சென்னை ஏப்ரல், 11
தமிழ் சினிமாவில் ஆக சிறந்த படைப்புகளை படமாக எடுத்து ஆயிரத்தில் ஒருவனாக இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் மோட்டிவேஷனாக பதிவிடும் அவர், இம்முறை என் காதல் குறித்து உருக்கமாக எழுதியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்வீட்டில் அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ, நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது. அது வாழ்க்கையில் ஒருமுறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை என்றுள்ளார்.