Category: சினிமா

ரசிகருக்கு நன்றி கூறிய சூரி.

சென்னை ஏப்ரல், 26 தமிழ் சினிமாவில் ஜோக்கர் பாத்திரத்தில் தொடங்கி இன்று நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி. 90களில் இறுதிகள் இடையே சினிமாவில் நுழைந்துவிட்டாலும் தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். சூரியின் திரைப் பயணத்தை விளக்கும்…

23வது திருமண நாள் கொண்டாடிய அஜித் ஷாலினி தம்பதிகள்.

சென்னை ஏப்ரல், 25 தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் அஜித் ஷாலினி தம்பதி தங்களது 23வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான பாடத்தை ஷாலினி பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கியுள்ளனர். 1999ம் ஆண்டு இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த…

எமர்ஜென்சிக்கு இசையமைக்கும் இசை அரசன்.

சென்னை ஏப்ரல், 23 எமர்ஜென்சி காலங்களில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார் ஹாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கங்கனா இந்திராகாந்தி பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளன. படத்துக்கு இசையரசன்…

பொன்னியின் செல்வன் இரண்டு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 23 தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளதால். படத்திற்கான டிக்கெட்டை நியூ புக் மை ஷோ…

திரைப்பட தணிக்கை. மத்திய அரசு முக்கிய முடிவு.

புதுடெல்லி ஏப்ரல், 21 திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து U, U/A மற்றும் A ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில்…

நயன்தாரா, கமல் இணையும் முதல் படம்.

சென்னை ஏப்ரல், 20 கமல்ஹாசனின் ‘234’ வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். நாயகன் படத்தை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி சேர்வதால், படத்தை தரமாக எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க…

ரகுமான் இசையில் கமலுக்கு பிடித்த பாடல்.

சென்னை ஏப்ரல், 19 ரகுமான் பாடல்களில் தனக்கு பிடித்தது குறித்து கமல் மனம் திறந்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்தினம், கமல், ரகுமான் மூவரும் பங்கேற்றனர். அப்போது ரகுமான் பாடலில் கமலுக்கு பிடித்தது எது என கேட்டபோது அவரது இசையில் அனைத்து…

பட பூஜையுடன் தொடங்கியது தாய்மை.

தேனி ஏப்ரல், 17 தாய்மை திரைப்படத்தில் ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள் என்று சொல்லப் போகிறேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். தேனி கருமாத்தூரில் நேற்று படம் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்த படம் என் மண் சம்பந்தப்பட்டது.…

சாகுந்தலம் முதல் நாள் வசூல்.

சென்னை ஏப்ரல், 16 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள சாகும் தலம் திரைப்படம் முதல் நாள் 5 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும்…

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-3’

சென்னை ஏப்ரல், 14 தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு- 2 நல்ல வரவேற்பு பெற்றுநிலையில், தில்லுக்கு துட்டு-3 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார். ஆனால் இந்த பாகத்தை ராம் பாலா இயக்கவில்லை. அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் எடுக்கிறார். இது தொடர்பான…