சென்னை ஏப்ரல், 14
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு- 2 நல்ல வரவேற்பு பெற்றுநிலையில், தில்லுக்கு துட்டு-3 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார். ஆனால் இந்த பாகத்தை ராம் பாலா இயக்கவில்லை. அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் எடுக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்க தகவல் வெளியானது. இயக்குனர் மாறுவதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு குறைய வாய்ப்புள்ளது.