Spread the love

சென்னை ஏப்ரல், 16

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள சாகும் தலம் திரைப்படம் முதல் நாள் 5 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதன் எதிரொலியாக நேற்று வெறும் 5 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *