Category: சினிமா

இன்று வெளியாகிறது சொப்பன சுந்தரி.

சென்னை மே, 12 ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சொப்பன சுந்தரி படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இப்படம் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட சீரியஸ் ஆன கேரக்டரில் நடித்து வந்த…

ஜினியின் 171 வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ்.

சென்னை மே, 7 ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அவரது அடுத்த படத்தை ஞானவேல் ராஜா இயக்க உள்ளார்.…

படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க கோரிக்கை.

புதுச்சேரி மே, 6 புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தம்பி ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் தம்பி ராமையா புதுச்சேரிக்கு வந்தார் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…

அடுத்த பிக் பாஸ் சீசன் ஆரம்பம்.

சென்னை மே, 5 பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. 2017ல் தமிழில் தொடங்கிய பிக் பாஸ் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கும்…

நடிகர்களின் தொடர் மரணங்களால் அதிர்ச்சி.

சென்னை மே, 4 நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு இயக்குனர் ஆர். கே செல்வமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னல் பேட்டியளித்த அவர் திரைத்துறைக்கு இது பெரிய இழப்பு. அவர் என்னுடைய சொந்த அண்ணன் போன்றவர். இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக…

இயக்குனர் அவதாரம் எடுக்கும் அருண்மொழிவர்மன்.

சென்னை மே, 1 ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு ஒன்லைன் மணிரத்தினம்…

சரித்திர கதையில் ராணியாக ராஷ்மிகா.

மும்பை ஏப்ரல், 30 இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போம்ஸ்லே வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் சரித்திர படம் உருவாக உள்ளது. இதில் மன்னர் கதாபாத்திரத்தில் விக்கி கவசல் நடிக்கிறார். மனைவி இயேசுபாய்…

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர்.

சென்னை ஏப்ரல், 29 ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் மணிகண்டன் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அது ஓடிடியில் மட்டுமே வெளியாகியிருந்தாலும், பல்வேறு…

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

சென்னை ஏப்ரல், 27 பொன்னியின் செல்வன் ரெண்டு படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக…

மீண்டும் வருவது உங்கள் சாதனை.

சென்னை ஏப்ரல், 27 தமிழில் தனித்துவமான கதைகளை இயக்கி கவனம் பெற்று இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மோட்டிவேஷனாக பதிவிடும் இவர் தற்போது இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோஷம் கூத்தாடும்.…