சென்னை ஏப்ரல், 23
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளதால். படத்திற்கான டிக்கெட்டை நியூ புக் மை ஷோ ஆப்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு சில தியேட்டர்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன.