புதிய அறக்கட்டளையை தொடங்கிய சென்னை ஐஐடி.
சென்னை ஏப்ரல், 9 இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலக அளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சிஇஓவாக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவ நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.…