Spread the love

சென்னை மார்ச், 16

பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் GATE- 2024 இன்று வெளியாகிறது. முடிவுகளை https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்க்கு பதிவு செய்யலாம். தேர்வு முடிவுகளுடன் சேர்த்து மதிப்பெண் அட்டைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *