சென்னை மார்ச், 16
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவருகிறது. முன்னதாக மார்ச் 9ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 16 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று இரவு 10:50 மணி வரை neet.ntaonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் காலை 11:50 மணி வரை மட்டுமே பணம் செலுத்த முடியும்.