Category: கல்வி

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை மே, 5 நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல்…

கீழக்கரையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 4 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வீ கேர் என்னும் நிறுவனத்தில் இருந்து தகுதியுடைய மாணவர்களை பணியமர்த்த இந்நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் கிரண்…

+2 தேர்வு முடிவுக்கு முன்பே நீட் தேர்வு.

சென்னை மே, 3 நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்கு முன்பு நீட் தேர்வு நடப்பதால் மாணவர்களின் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே நீட் தேர்வு நடக்க இருந்ததால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு…

NET தேர்வு ஜூன் 18-ம் தேதிக்கு மாற்றம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக தேர்வு வரும் ஜூன் 18ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில்…

மாணவர்களின் மனநலன் குறித்து பள்ளிகளுக்கு உத்தரவு.

சென்னை ஏப்ரல், 28 நீதிமன்ற உத்தரவுபடி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆக்டிவ் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுகிறதா ?மன ரீதியில் பாதிப்புக்கு ஆளாகிறார்களா?…

மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி.

சென்னை ஏப்ரல், 27 அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு மதிப்பெண் கிரேடுகளை பதிவுமாறும், எட்டாம் வகுப்புக்கு…

இன்று முதல் கோடை விடுமுறை தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 24 இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் 4 தேர்தல் முடிவு வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி…

இலவச கல்வி சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்.

சென்னை ஏப்ரல், 22 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு.

சென்னை ஏப்ரல், 21 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடப்பட்ட…

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.

சென்னை ஏப்ரல், 14 பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முழுவதும் 83 முகாம்களில் நடந்த இப்பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். திருத்தும் பணிகள்…