சென்னை ஏப்ரல், 24
இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் 4 தேர்தல் முடிவு வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.