Category: உலகம்

மழை வெள்ளத்தில் சிக்கி 176 பேர் பலி.

ஆப்ரிக்கா மே, 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திங்கட்கிழமை துக்க தினம் அனுசரிக்கப்படும்…

ஆப்ரேஷன் காவேரி திட்டம் நிறைவு.

சூடான் மே, 6 சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடம் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்னும் திட்டம் உருவாக்கப்பட்டு விமான மூலம்…

பிரிட்டன் மன்னருக்கு வாழ்த்து சொன்ன துணை ஜனாதிபதி.

பிரிட்டன் மே, 6 பிரிட்டனின் மன்னராக முடிசூட இருக்கும் கிங் 3-ம் சார்லசுக்கு இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் சங்கர் வாழ்த்து கூறியுள்ளார். முடி சூட்டு விழாவில் பங்கேற்க இந்தியா சார்பில் லண்டன் சென்றுள்ளார். தன்கர் நேற்று நடந்த வரவேற்பு விழாவில்…

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் மேல் மதிப்பிலான பொருட்கள் உதவி.

துபாய் மே, 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அனுமதியுடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் காவல் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் இணைந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை…

முத்துக்கள் சிரிக்கும் ஆடையில் ஆலியா.

நியூயார்க் மே, 3 லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து நிற்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இன் புகைப்படம் அலங்கார நிகழ்ச்சியில் ஆலியா கலந்து கொண்டார். லட்சம் இயற்கை முத்துக்களின் கோர்வையில் உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஆடை ரசிகர்களிடையே…

அமெரிக்காவின் மேல் மீண்டும் மர்ம பலூன்.

அமெரிக்கா மே, 3 தங்கள் நாட்டுக்கு மேல் மர்மமான பலூன் பறப்பதை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஹவாயின் மேற்பரப்புக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் இந்த பலூன் எங்கிருந்து வந்தது அதன் பணி என்ன உள்ளிட்டவை குறித்து இன்னும் தெரிய வரவில்லை. இருந்தபோதும்…

சீனாவில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம்!

சீனா மே, 3 சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக…

ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்யா மே, 3 உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக US பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பேசிய அவர், ‘கடந்த ஐந்து மாதத்தில் ரஷ்யா தனியார்…

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

அமெரிக்கா மே, 1 தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும், சீன கப்பலும் மோதும் நிலைக்கு சென்றன. இது தென் சீனா…

இந்திய துணைத்தூதரக அரங்கில்நடைபெற்ற “உலக புத்தக தினம்”.

துபாய் ஏப்ரல், 30 துபாய் இந்திய துணைத்தூதரக அரங்கில் உலக புத்தக தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய துணைத்தூதரக அதிகாரி காளிமுத்து முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பத்திற்கும் மேற்பட்ட அமீரகம் வாழ் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு எழுத்து…