Category: உலகம்

இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு லீவு.

அமெரிக்கா ஏப்ரல், 29 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் இந்துக்களின் பண்டகையான தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். இதனால் அங்கு தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேறப்பட்டுள்ளது.

அமெரிக்கா-தென்கொரியா அணுசக்தி ஒப்பந்தம்.

அமெரிக்கா ஏப்ரல், 29 அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, வடகொரியாவை கட்டுப்படுத்த அமெரிக்கா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை தென்கொரியாவின் கடற்கரையில் வைத்திருக்கும். இந்த ஒப்பந்தம் ‘வாஷிங்டன் பிரகடனம்’ என…

ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே நோக்கம்.

சூடான் ஏப்ரல், 29 சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கப்பல்கள், விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மோதல்…

சூடானிலிருந்து இந்தியர்கள் மீட்பு.

சவூதி அரேபியா ஏப்ரல், 27 போர் நடக்கும் சூடானில் இருந்து ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 360 இந்தியர்கள் விமான மூலம் மீட்கப்பட்டனர். சவூதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து 360 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம் நேற்று இரவு…

மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் பைடன்.

அமெரிக்கா ஏப்ரல், 26 ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோபைடன் வர இருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 2020 தேர்தலில் போட்டியிட்ட பைடன் முதல் முறையாக அதிபராக தேர்வானார். இந்நிலையில் 80 வயதாகும்…

25 வயதுக்குட்பட்டோர் இனி லிப்ட் கொடுக்க முடியாது.

இங்கிலாந்து ஏப்ரல், 25 இங்கிலாந்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்க புதிய யுக்தியை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி 25 வயது அதற்கு உட்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் வாங்கி கார் ஓட்டுகையில் முதல் ஆறு…

இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும்.

சீனா ஏப்ரல், 25 சர்வதேச விதிகளை மீறி தென் சீன கடலில் சீனா உரிமை கொண்டாடுவது ஆஸ்திரேலியாவின் தேச நலனுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட பாதுகாப்பு ஆய்வறிக்கையில், அமெரிக்கா, சீனா இடையே நடந்து வரும் இந்தோ பசிபிக்…

500 இந்தியர்கள் நாடு திரும்ப தயார்.

சூடான் ஏப்ரல், 25 சூடானிலிருந்து 500 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வர தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையேயான உள்நாட்டு போரானது கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நீண்டு வருகிறது. இதனால் அங்கு…

10 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க விசாக்கள்.

அமெரிக்கா ஏப்ரல், 23 ஒவ்வொரு ஆண்டும் தொழில் வல்லுனர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்-1பி மற்றும் எல் 1 விசா வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்து…

துபாயில் தேவிபட்டினம் ஊர் மக்களின் பெருநாள் சந்திப்பு.

துபாய் ஏப்ரல், 23 ஐக்கிய அரபு அமீரகத்தில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊர் மக்கள் ஒன்றிணைந்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில் உள்ள அல் தவார் பூங்காவில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈமான் கலாச்சார மையத்தின்…