Category: உலகம்

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்தியர்கள்.

அமெரிக்கா ஏப்ரல், 21 தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்களின் புள்ளிவிபரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 2019-2023 வரை மொத்தமாக 1.5 லட்சம் பேர் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் முற்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த…

உலக சாதனைக்காக ஒன்றாக குதித்த 101 ஸ்கை டைவர்ஸ்.

அமெரிக்கா ஏப்ரல், 21 வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து அசத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த 101 ஸ்கைடைவர்ஸ். இதில் சுவாரஸ்யமே இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் என்பதுதான். உலக சாதனை செய்வதற்காக தனி குழு அமைத்த தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கைட்ரைவ்…

துபாய் ஈமான் சார்பில் திருக்குர்ஆன் கிராத் போட்டி. தங்க நாணயங்கள் பரிசளிப்பு.

துபாய் ஏப்ரல், 21 ஐக்கிய அரபு அமீரக துபையில் அரசு அனுமதியுடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லாகான் தலைமையில் துணைத் தலைவர் ஏஜெகமால் மற்றும் பொதுச் செயலாளர் ஹமீது யாசின்…

ஈமான் இப்தார் நிகழ்ச்சி மக்கள் RJ சாரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

துபாய் ஏப்ரல், 21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாட்டில் நடைபெறும் இத்தார் நிகழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற வண்ணம் உள்ளார்கள். 19ம் தேதி இப்தார் நிகழ்விற்கு மக்கள் ஆர்ஜே சாரா அபுதாபி அய்மான் சங்க…

ஏப்ரல் 22-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 55.

சிங்கப்பூர் ஏப்ரல், 19 சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் pslvc 55 ராக்கெட் 22ம் தேதி விண்ணில் பாய உள்ளது. ஐஎஸ்ஆர்ஓ வானது,பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. தவிர வணிக ரீதியாகவும், வெளிநாட்டு…

ஐந்து தங்கம் வென்ற வேதாந்த்.

மலேஷியா ஏப்ரல், 17 நடிகர் மாதவனின் மகன் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார். மலேசியா சாம்பியன்ஷிப் என்ற அந்த தொடரில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நான்கு பேர் பலி.

அமெரிக்கா ஏப்ரல், 17 அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டேடெவில்லி பகுதியில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமியின் 16 வயது சகோதரர் ஒருவர். பிறந்தநாள்…

ஆப்கானிஸ்தானின் உள் விவகாரம்.

ஆப்கானிஸ்தான் ஏப்ரல், 17 ஐக்கிய நாடுகளில் சபையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணி புரிவதை தடை செய்வது உள்விவகாரம் என்றும் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து ஐ.நா அதன் அனைத்து…

பாகிஸ்தான் அமைச்சர் கார் விபத்தில் மரணம்.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அமைச்சர் சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷகுர். நேற்று முன்தினம் இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள்…

கார்கில் வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 கார்கில் அருகே கர்பதங் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இரண்டு பேர் பலத்த காயத்துடன்…