அமெரிக்கா ஏப்ரல், 21
தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்களின் புள்ளிவிபரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 2019-2023 வரை மொத்தமாக 1.5 லட்சம் பேர் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் முற்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 7,421 பேர் சட்டவிரோதமாக நுழையும் போது பிடிபட்டதாகவும் 2,478 பேர் அமெரிக்க கனடா எல்லையில் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர்.