ஆப்கானிஸ்தான் ஏப்ரல், 17
ஐக்கிய நாடுகளில் சபையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணி புரிவதை தடை செய்வது உள்விவகாரம் என்றும் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து ஐ.நா அதன் அனைத்து ஆப்கானிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை வேலைக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.