சிங்கப்பூர் ஏப்ரல், 19
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் pslvc 55 ராக்கெட் 22ம் தேதி விண்ணில் பாய உள்ளது. ஐஎஸ்ஆர்ஓ வானது,பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. தவிர வணிக ரீதியாகவும், வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது அந்த வகையில் வரும் 22ம் தேதி சிங்கப்பூரின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.