Category: அரசியல்

மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம். இந்தியா கம்யூனிஸ்ட் அறிவிப்பு.

சென்னை பிப், 10 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன் அறிவித்துள்ளார். விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் பங்கேற்றபின் பேட்டியளித்த…

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு.

ஈரோடு பிப், 8 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் காங்கிரசும் அதிமுக நேரடி இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தற்போது அமமுக போட்டியில்லை என அறிவித்துள்ளதால், அதன் வாக்குகளும் இரட்டை இலைக்கே விழும் 2021 தேர்தலில் காங்கிரஸ் வெறும்…

85% க்கும் அதிகமான பொதுக்குழுவினர் ஆதரவு.

சென்னை பிப், 6 அதிமுக பொதுகுழுவில் 85 சதவீதம் பேர் இபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததுள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொது வேட்பாளரை தேர்வு செய்ய அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு 2,400 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் வந்திருப்பதாக இபிஎஸ்…

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு.

ஈரோடு பிப், 2 கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6…

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.

சென்னை பிப், 1 பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஐந்து முக்கிய தலைவர்களை நீக்கி அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில தலைவர் மிண்ட் ரமேஷ் மாநில…

இன்று வேட்பாளரை அறிவிக்கும் இபிஎஸ்.

ஈரோடு பிப், 1 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை இபிஎஸ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நேற்று பேட்டியின் போது இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறியிருந்தார். அந்த செய்தி…

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

புதுடெல்லி ஜன, 30 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு…

ராகுல் பாதயாத்திரை இன்றோடு நிறைவு.

ஜம்மு காஷ்மீர் ஜன, 30 ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2022 செப்டம்பர் 7ல் தமிழகத்தில் இந்த பயணத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். இன்று அங்கிருக்கும் ஸ்ரீ…

திமுகவில் இணைந்த அதிமுகவினர்.

கரூர் ஜன, 29 இபிஎஸ் கோட்டையாக இருக்கும் கொங்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அடுத்தடுத்து அதிமுகவினரை தூக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றும் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்‌. கரூர் கிழக்கு ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி செவ்வந்தி பாளையத்தை…

இபிஎஸ் ஆதரவு தெரிவித்த நாடார் பேரவை.

சென்னை ஜன, 29 இடைத்தேர்தலில் இபிஎஸ்ஸுக்கு தங்கள் ஆதரவு என தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுக தேர்தல் அறிக்கையில் ரேஷனில் ஜீனிக்கு பதில் கருப்பட்டி தரப்படும் எனக் கூறியது அப்படி செய்திருந்தால் 10…