சென்னை பிப், 6
அதிமுக பொதுகுழுவில் 85 சதவீதம் பேர் இபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததுள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொது வேட்பாளரை தேர்வு செய்ய அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு 2,400 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் வந்திருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,576 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 85 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததுள்ளதாக கூறப்படுகிறது.