ஈரோடு பிப், 8
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் காங்கிரசும் அதிமுக நேரடி இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தற்போது அமமுக போட்டியில்லை என அறிவித்துள்ளதால், அதன் வாக்குகளும் இரட்டை இலைக்கே விழும் 2021 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 8094 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் அதிமுக நேரடியாக களம் காண்பதால் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது.