ஈரோடு பிப், 11
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிகளும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 பெயர்கள் இடம் பெற இருக்கின்றன. மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுவதால் ஐந்தாவது இயந்திரத்தில் மட்டும் 13 பேர்கள் இடம்பெறும். இதில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களின் பெயர்கள் முதலில் இடம் பெறும்.