கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம்.
பெங்களூரு ஜன, 28 கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க. உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள்.…