சென்னை ஜன, 29
இடைத்தேர்தலில் இபிஎஸ்ஸுக்கு தங்கள் ஆதரவு என தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுக தேர்தல் அறிக்கையில் ரேஷனில் ஜீனிக்கு பதில் கருப்பட்டி தரப்படும் எனக் கூறியது அப்படி செய்திருந்தால் 10 லட்சம் பனைத் தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட்டிருக்கும் பனை மரங்கள் வெட்டப்பட்டால் கைது நடவடிக்கை இல்லை. சொன்னதை திமுக செய்யாததால் அதிமுகவுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்.