சென்னை பிப், 1
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஐந்து முக்கிய தலைவர்களை நீக்கி அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில தலைவர் மிண்ட் ரமேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை சிவா, சசிதரன் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்த நீக்கப்பட்டுள்ளனர்.