Category: அரசியல்

தேமுதிகவில் பிரபாகரனுக்கு புதிய பதவி.

சென்னை ஜன, 10 தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்…

ஆளுநர் மாளிகை முற்றுகை.

சென்னை ஜன, 9 ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்.…

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி.

சென்னை ஜன, 8 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.…

இது ரொம்ப அபாயகரம். திருமாவளவன் கருத்து.

சென்னை ஜன, 7 இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவதாக அணி என்பது மிகவும் அபாயகரமான விஷயம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மூன்றாவது அணி வந்தால் சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். பாரதிய ஜனதா கட்சி,…

சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

சென்னை ஜன, 6 தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்.

புதுடெல்லி ஜன, 5 கோவா காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய மாணிக் ராவ் தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ்…

இம்மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்.

புதுடெல்லி ஜன, 4 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் கூடுவதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் ஜனவரி 16ம் தேதி களில் நடைபெறுகிறது ஜே.பி நட்டாவின் மூன்றாண்டு கட்சித் தலைவர் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது. இதனால் இந்த கூட்டத்தில்…

மீண்டும் தொடங்குகிறது பாதயாத்திரை.

உத்திரபிரதேசம் ஜன, 3 9 நாட்கள் இடைவேளைக்கு பிறகு ராகுல் காந்தி இன்று தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார்‌. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை 110 நாட்கள் 3000 கிலோமீட்டர் நிறைவு செய்துள்ள இந்த பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் இருந்து…

ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க பாமக கோரிக்கை.

சென்னை ஜன, 2 வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை என்பதால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாக கருத வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வழங்கும்…

உதயநிதிக்கு முதல் வரிசையில் இருக்கை.

சென்னை டிச, 27 ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டமாகும். இதில் அமைச்சர் அந்தஸ்தில் உதயநிதி பங்கேற்பதால், அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகிய இருவருக்கும்…