சென்னை ஜன, 7
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவதாக அணி என்பது மிகவும் அபாயகரமான விஷயம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மூன்றாவது அணி வந்தால் சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் இரண்டு கட்சியும் அவர்களது ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கான நலனுக்காக எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார்.