சென்னை ஜன, 12
சட்டப்பேரவையின் தொடக்க உரையில் சில தகவல்களை புறக்கணித்தும் சில தகவல்களை இணைத்தும் ஆளுநர் ரவி பேசினார். பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பயன்பயன்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ்டிபிஐ ஆளுநர் பதவியில் இருந்து தமிழ்நாட்டை விட்டும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.