புதுடெல்லி ஜன, 4
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் கூடுவதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் ஜனவரி 16ம் தேதி களில் நடைபெறுகிறது ஜே.பி நட்டாவின் மூன்றாண்டு கட்சித் தலைவர் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது. இதனால் இந்த கூட்டத்தில் கட்சி தலைமை மற்றும் சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜே.பி நட்டாவுக்கு பதவி காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.