உத்திரபிரதேசம் ஜன, 3
9 நாட்கள் இடைவேளைக்கு பிறகு ராகுல் காந்தி இன்று தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை 110 நாட்கள் 3000 கிலோமீட்டர் நிறைவு செய்துள்ள இந்த பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் தொடங்குகிறது. இப்பயணம் 26 ம் தேதி குடியரசு தினத்தன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.