Category: அரசியல்

தேர்தலும் நலத்திட்ட உதவிகளும்.

சென்னை டிச, 23 நலத்திட்ட பணிகள் தேர்தலுக்காக மட்டுமல்ல மக்களுக்காக எப்போதும் பணியாற்றி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் எதிர்க்கட்சி ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நாம் நலத்திட்ட பணிகளை தொடர்கிறோம்.…

முக்கிய ஆலோசனையில் கமல்.

சென்னை டிச, 18 மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக மாவட்ட செயலாளர்கள்…

திமுகவில் முக்கிய பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 18 திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்புகளுக்கு டிசம்பர் 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். மாவட்ட, மாநகர, நகர், பகுதி, ஒன்றியம், பேரூர் வரையிலான பொறுப்புகளுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ள கட்சியினர் மற்றும்…

சேலம் திமுகவின் கோட்டையாக மாறும்.

சேலம் டிச, 17 திமுக ஆட்சிக்கு வந்த பின் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இது பற்றி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லையா தற்போது…

அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழா அறிவிப்பு.

சென்னை டிச, 17 அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தூமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19ம் தேதி சென்னை வானகரம் இயேசு அழைக்கிறார்க வளாகத்தில் அமைந்துள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்…

சட்டசபை முன் வரிசையில் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 15 தமிழகத்தில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் அவர் 10வது இடத்தில்…

இன்று அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 14 சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித்…

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு.

சென்னை டிச, 13 அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் மாதம் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 இல் அதிமுக பொது குழு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று…

அதிமுக திராவிட இயக்கம் இல்லை கனிமொழி பேச்சு.

தூத்துக்குடி டிச, 11 அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நம் வீட்டுப் பிள்ளைகள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அனைத்திலும் நுழைவுத் தேர்வு…

முதல்வராக சுக்கிந்தர் சிங் சுகு இன்று பதவியேற்பு.

இமாச்சலப் பிரதேசம் டிச, 11 இமாச்சல பிரதேஷ் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்க உள்ளார். காலை 11:00 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வராகிய முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ்…