Category: அரசியல்

அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழா அறிவிப்பு.

சென்னை டிச, 17 அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தூமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19ம் தேதி சென்னை வானகரம் இயேசு அழைக்கிறார்க வளாகத்தில் அமைந்துள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்…

சட்டசபை முன் வரிசையில் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 15 தமிழகத்தில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் அவர் 10வது இடத்தில்…

இன்று அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 14 சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித்…

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு.

சென்னை டிச, 13 அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் மாதம் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 இல் அதிமுக பொது குழு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று…

அதிமுக திராவிட இயக்கம் இல்லை கனிமொழி பேச்சு.

தூத்துக்குடி டிச, 11 அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நம் வீட்டுப் பிள்ளைகள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அனைத்திலும் நுழைவுத் தேர்வு…

முதல்வராக சுக்கிந்தர் சிங் சுகு இன்று பதவியேற்பு.

இமாச்சலப் பிரதேசம் டிச, 11 இமாச்சல பிரதேஷ் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்க உள்ளார். காலை 11:00 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வராகிய முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ்…

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகி.

சென்னை டிச, 10 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் அண்மையில் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த அவர் பாஜகவில் இணைந்தது அரசியல் கட்சிகளிடையே…

வரலாறு காணாத வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

குஜராத் டிச, 9 குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், வரலாறு காணாத அளவுக்கு வெற்றியைப் பெற்றதற்கு பிரதமர் மோடி…

இன்று வாக்கு எண்ணிக்கை.

குஜராத் டிச, 8 குஜராத்தில் 182 தொகுதிகளில் டிசம்பர் 1,5 ம் தேதிகளில் நடந்த தேர்தலில் 66.31% பேர் வாக்களித்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ல் நடந்த தேர்தலில் 76.44% பேர் வாக்களித்தனர். இந்நிலையில் இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

சென்னை டிச, 7 அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மற்றும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார்…