Spread the love

குஜராத் டிச, 8

குஜராத்தில் 182 தொகுதிகளில் டிசம்பர் 1,5 ம் தேதிகளில் நடந்த தேர்தலில் 66.31% பேர் வாக்களித்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ல் நடந்த தேர்தலில் 76.44% பேர் வாக்களித்தனர். இந்நிலையில் இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *