Spread the love

இமாச்சலப் பிரதேசம் டிச, 11

இமாச்சல பிரதேஷ் மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் தலைவர் இன்று பதவியேற்க உள்ளார். காலை 11:00 மணியளவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் துணை முதல்வராகிய முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே, கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *