Category: அரசியல்

குஜராத் சட்டப்பேரவை வாக்குப்பதிவு தொடங்கியது.

குஜராத் டிச, 1 நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவும் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ம்…

தொழில்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்.

சென்னை நவ, 25 தமிழக அரசின் துணி நூல் துறையும் மத்திய அரசின் ஜவுளி துறையும் இணைந்து சென்னையில் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துகிறது. இதில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில்…

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்

சென்னை நவ, 23 தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில…

உதயநிதிக்கு புதிய பதவி பொறுப்பு.

சென்னை நவ, 23 தி.மு.கவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்பு வழங்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன்,…

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணை.

சென்னை நவ, 20 அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இ.பி.எஸ் நடத்திய அதிமுக பொது குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இ.பி.எஸ் தரப்பில் நேற்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்த சட்டம்.

சென்னை நவ, 18 ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்க தமிழக அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல என அன்புமணி…

அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இடமில்லை. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

மயிலாடுதுறை நவ, 17 மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி.…

தனியார் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

இமாச்சலப் பிரதேசம் நவ, 13 இமாச்சலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை அதற்கென்ன பிரத்தியோகமான வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் விதான் சதான் தொகுதிக்குட்பட்ட இயந்திரங்கள்…

கோடீஸ்வர வேட்பாளர்கள்.

இமாச்சலப் பிரதேசம் நவ, 12 இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடும் 416 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.65 கோடி என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 61 காங்கிரஸ்…

இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்.

சிம்லா நவ, 12 இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில்…