சென்னை நவ, 25
தமிழக அரசின் துணி நூல் துறையும் மத்திய அரசின் ஜவுளி துறையும் இணைந்து சென்னையில் ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துகிறது. இதில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது மாமல்லபுரத்தில் 30 கோடி ரூபாயில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டம் வைத்துள்ளதாக கூறினார். தமிழகத்தின் போட்டி இந்த மாநிலங்களுக்குள் மட்டுமே இருந்து விடக் கூடாது என அறிவுறுத்தினார்.