சென்னை டிச, 6
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
அப்போது துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் உடன் இருந்தனர்.