Spread the love

புதுடெல்லி டிச, 6

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஜி-20 மாநாடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *