Category: அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணை.

சென்னை நவ, 20 அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இ.பி.எஸ் நடத்திய அதிமுக பொது குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இ.பி.எஸ் தரப்பில் நேற்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்த சட்டம்.

சென்னை நவ, 18 ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்க தமிழக அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல என அன்புமணி…

அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இடமில்லை. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

மயிலாடுதுறை நவ, 17 மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி.…

தனியார் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

இமாச்சலப் பிரதேசம் நவ, 13 இமாச்சலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை அதற்கென்ன பிரத்தியோகமான வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் விதான் சதான் தொகுதிக்குட்பட்ட இயந்திரங்கள்…

கோடீஸ்வர வேட்பாளர்கள்.

இமாச்சலப் பிரதேசம் நவ, 12 இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடும் 416 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.65 கோடி என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 61 காங்கிரஸ்…

இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்.

சிம்லா நவ, 12 இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில்…

இபிஎஸ்,ஓபிஎஸ் க்கு அதிர்ச்சி கொடுத்த மோடி.

சென்னை நவ, 9 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் இருவரையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டதாக…

இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி.

பஞ்சாப் நவ, 5காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1500 நிதி உதவி அழைக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம்…

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல். 5 நாட்கள் பிரதமர் மோடி பிரச்சாரம்.

சிம்லா அக், 28 இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதியஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாரதியஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக…

அதிமுக (ஓ.பி.எஸ்) அணிபொன்விழா கொண்டாட்டம்.

தென்காசி அக், 18 வாசுதேவநல்லூரில் அதிமுக. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக. ஓ.பி.எஸ். அணி சார்பில் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பழைய பேருந்து…