இமாச்சலப் பிரதேசம் நவ, 13
இமாச்சலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை அதற்கென்ன பிரத்தியோகமான வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் தான் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் விதான் சதான் தொகுதிக்குட்பட்ட இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க காங்கிரஸ் கோரி உள்ளது.