இமாச்சலப் பிரதேசம் நவ, 12
இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடும் 416 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 4.65 கோடி என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 61 காங்கிரஸ் ஏற்பாடுகளில் 61 பேருக்கும் 68 பாஜக வேட்பாளர்களில் 56 பேருக்கும் ஒரு கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.