பஞ்சாப் நவ, 5காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1500 நிதி உதவி அழைக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.