Category: அரசியல்

திமுக. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்கும் விழா.

விருதுநகர் செப், 6 விருதுநகரில் வருகிற 15 ம்தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார். முப்பெரும் விழா விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் கலைஞர் திடலில் திமுக முப்பெரும் விழா மற்றும்…

புதிய கட்சியை அறிவித்தார் குலாம்நபி ஆசாத்

டெல்லி செப், 5 காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள குலாம்நபி ஆசாத், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் செயல் திட்டத்தையும் வெளியிட்டார். மேலும் குலாம்நபி ஆசாத் ராஜினாமா காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டு காலம் பணியாற்றியவர், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான…

துணை ஜனாதிபதி தேர்தல். ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்.

புதுடெல்லி ஆகஸ்ட், 8 துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் ஆணையம் அளித்தது. அதில், தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையம் அனுப்…

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு.

புதுடெல்லி ஆகஸ்ட், 7 நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி,…

அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறேன்’ – ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.

தென்காசி ஆகஸ்ட், 1 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார். அப்போது அவருக்கு கேடிசி நகர் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,…

பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை ஆகஸ்ட், 1 அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

சாமானிய மக்களுக்கும் விருதுகளை கிடைக்க செய்தவர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னை ஜூலை, 31 சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ‘மோடி @ 20’ என்ற புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பாஜக. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,…

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் ஜூலை, 31 திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட…

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஜூலை, 30 விருதுநகர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Vanakambharatham #demonstration #news

நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் ஜூலை, 30 ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 34 நிறுவனங்கள் பங்கேற்றது. 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் வசந்த் & கோ சார்பில்…