Author: Seyed Sulthan Ibrahim

இபிஎஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை.

சென்னை ஜன, 22 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் இரண்டு மாதமாக சம்பளம்…

979 பணியிடங்களுக்கு UPSC தேர்வு.

புதுடெல்லி ஜன, 22 IAS,IFS,IPS,IRS உள்ளிட்ட 23 பதவிகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 979 காலி பணியிடங்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை https://upsconline.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மே 25ம் தேதி முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நாட்டின்…

நியாய விலை கடைகளுக்கு 300 கோடி மானியம்.

சென்னை ஜன, 22 நியாய விலை கடைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 300 கோடி முன்பணம் மானியத்தை விடுவித்தது தமிழக அரசு. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 33,000 நியாய விலை கடைகள் செய்யப்படுகின்றன. இக்கடைகளின் வாடகை, மின்சார கட்டணம், ஊழியர்கள் சம்பளம்…

தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

துருக்கி ஜன, 22 துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. கர்த்தல்கயா ரிசார்ட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு இருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 66…

புஷ்பா 2 இயக்குனர் வீட்டில் ரெய்டு.

ஹைதராபாத் ஜன, 22 புஷ்பா 2 திரைப்பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய…

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க மறுப்பு.

சென்னை ஜன, 22 சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கூறியும் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும் சீமான் வழக்கு…

கீழக்கரையில் மறைந்த கூத்தாநல்லூர் அரபிக்கல்லூரி முதல்வருக்கு நினைவேந்தல்!

கீழக்கரை ஜன, 22 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக செயலாற்றியவர் மௌலானா,மௌலவி,ASM சர்தார் முகைதீன் ஹழ்ரத் அவர்களாகும். இவர்களிடம் அரபி பாடம் கற்று உலவி என்னும் பட்டத்தோடு வெளியேறி இன்று வரை தமிழகம்…

கீழக்கரையில் புகையில்லா போகி விழிப்புணர்வு இயக்கம்!

கீழக்கரை ஜன, 14 தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரிக்கும் நிகழ்வினை போகி என்று அழைப்பார்கள். பொதுவீதியில் எரிக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசு அடைகிறதென்பதால் இவ்வாண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்…

கீழக்கரையில் சமத்துவ பொங்கல் விழா!

கீழக்கரை ஜன, 12 கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் வாழ்த்துகள் விழா கீழக்கரை நான்காவது வார்டு மறவர் தெரு அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் நகர்மன்ற உறுப்பினர் சூர்யகலா…

மே 1ஆம் தேதி ரிலீசாகிறது ரெட்ரோ.

சென்னை ஜன, 8 சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன் ஜோஜூ ஜார்ஜ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள்…