Author: Seyed Sulthan Ibrahim

பத்து, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை ஜன, 8 10, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பிப்ரவரி ஏழு முதல் 14ம் தேதிக்குள் 12-ம்…

சர்ச்சைக்குள்ளான புதுமடம் கல்வெட்டு!

ராமநாதபுரம் ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் ஊராட்சி செயலாளர் கோகிலா கவனத்திற்கு! மரைக்காயர் பட்டினம் ஊராட்சியில் சாலை அமைத்ததற்கு நிதி மதிப்பீட்டு பலகையில் நிதி பரிந்துரை என திமுக ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் பெயர் போடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் – நடிகர்கள் பங்கேற்பு.

துபாய் ஜன, 8 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் ஊத் மேத்தா பகுதியில் தனியார் பள்ளியில் உள்ள பாகிஸ்தான் ஆடிட்டோரியத்தில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில்…

கீழக்கரையில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பரபரப்பு.

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டான மருதன் தோப்பு, முனீஸ்வரம் பகுதிகள் இணைக்கப்படுவதாக அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இதனை கண்டித்து மருதன் தோப்பு,முனீஸ்வரம் பகுதிகளை தில்லையேந்தல் ஊராட்சியை விட்டு பிரிக்காதே என்ற…

கீழக்கரையில் போதை பொருள் விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் ஊருக்குள் பரவலாக மது மற்றும் போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோத…

ஏஜென்சி மூலம் டார்ச்சர் செய்த வங்கிக்கு 5 லட்சம் அபராதம்.

நாமக்கல் ஜன, 7 நாமக்கல்லை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007 இல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணத்த செலுத்த முடியாததால் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால்…

இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை.

ஈரோடு ஜன, 7 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடாத விஜய் இடைத்தேர்தலில் களம் இறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு அதை…

ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்.

சென்னை ஜன, 7 ரஜினியின் கூலி படத்தை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என பட குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நாளில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படத்தை…

இணைந்தது இந்தோனேசியா வலுவாகும் பிரிக்ஸ் கூட்டணி.

பிரேசில் ஜன, 7 பிரிக்ஸ் அமைப்பில் பத்தாவது நாடாக இந்தோனேசியா இணைந்ததாக அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா எகிப்து, எத்தியோப்பியா, யுஏஇ ஈரான் ஆகிய நாடுகளுடன் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய…