சென்னை ஜன, 22
நியாய விலை கடைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 300 கோடி முன்பணம் மானியத்தை விடுவித்தது தமிழக அரசு. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 33,000 நியாய விலை கடைகள் செய்யப்படுகின்றன. இக்கடைகளின் வாடகை, மின்சார கட்டணம், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில் நிலவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்குமாறு கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுவித்த நிலையில் ₹300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.